மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவேன்: முதல் சீசனில் பங்கேற்ற நடிகர்

Loading… நடிகர்கள் சினிமாவில் கிடைக்கும் புகழை விட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் அதிகம் பாப்புலர் ஆகி விடலாம் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தமிழ் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் யார் கலந்துகொள்வார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Loading… இந்நிலையில் முதல் பிக் பாஸ் சீசனில் சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயன்ற பரணி தற்போது பிக்பாஸ் 2வது சீசனுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளார். “நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டா போவேன்” என பேட்டியில் அவர் கூறியுள்ளார். … Continue reading மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவேன்: முதல் சீசனில் பங்கேற்ற நடிகர்